சீனாவில் தன்னை அவமதித்த கடைக்காரர்களை வித்தியாசமாக பழிவாங்கிய பெண்ணின் செயல் அங்கு உள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் சீனாவில் தன்னிடம் சரியாக நடந்துக்கொள்ளாத LOUIS VUITTON நிறுவன பணியாளர்களை பழிவாங்குவதற்காக ஆடை எடுப்பதுபோல் சென்று, சுமார் ₹1 லட்சம் பணத்தை கையால் எண்ண செய்துவிட்டு, எதுவும் வாங்காமல் வந்த பெண் ஒருவர் வந்துள்ளார்.
Also Read : அண்ணாமலை தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற்றப்படுவார் – கே.பி.முனுசாமி காரசார பேட்டி..!!
உலகில் உள்ள பேமஸ் ஆன துணி கடைகளில் ஒன்றான LOUIS VUITTON துணிக்கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றபோது தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் கூட கொடுக்காமலே ஊழியர்கள் தன்னை அவமதித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த முறை சென்று ஆடைகளை வாங்கிவிட்டு, பின் தன் மனதை மாற்றி கொண்டதால்
ஆடைகள் வாங்க விரும்பவில்லை எனக்கூறி அப்பெண் பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.