நடிகர் சூர்யாவின் நெகிழ வைக்கும் செயல்!

actor-surya-donated-rs-15-lakh-to-rajakannus-wife-parvathi-ammal

ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளிடம் ரூ.15 லட்சம் நிதியுதவியை நடிகர் சூர்யா நேரில் வழங்கினார்.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் தற்போது வெளி வந்துள்ள திரைப்படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ஒஒடி தளமான அமேசான் ப்ரைமில் சமீபத்தில் வெளியானது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்ற நிலையில், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வந்தாலும், இப் படத்திற்கு எதிராக சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

actor-surya-donated-rs-15-lakh-to-rajakannus-wife-parvathi-ammal
actor surya donated rs 15 lakh to rajakannus wife parvathi ammal

இந்நிலையில் ராஜாக்கண்ணு கதாப்பத்திரத்தின், நிஜ வாழ்க்கை மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா மற்றும் 2D படத்தயாரிப்பு நிறுவனமும் இணைந்து 15 லட்ச ரூபாய் வங்கி வைப்பு நிதி அளித்துள்ளது. இதில் சூர்யா சார்பில் ரூ.10 லட்சமும், 2D நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சமும் அளித்துள்ளது.

Total
0
Shares
Related Posts