மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான லிஜோமோல் ஷோஸ் திடீரென திருமணம் செய்துகொண்டார்.
மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற ’மகேஜிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் லிஜோமோல் ஷோஸ் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழில், சிவப்பு மஞ்சள் பச்சை’,
தீதும் நன்றும்’ ஆகிய படங்களில் நடித்த விஷோமோல் ஷோஸ் திடீரென திருமணம் செய்துகொண்டார். தமிழில் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை ஆனந்த விகடன் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.