பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான சோனாக்ஷி சின்ஹா – ஜஹிர் இக்பால் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது
இந்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள சோனாக்ஷி சின்ஹா – ஜஹிர் இக்பால் ஆகிய இருவரும் நீண்ட நெடு நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடத்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர் .
இந்து, இஸ்லாமிய முறையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர் .
இந்நிலையில் தற்போது இந்த இளம் தம்பதியரின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.