அமெரிக்காவில் வேலைக்கு சேர்ந்த ஒரு மணி நேரத்திலேயே ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்ட வினோத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் இசைக்கருவிகளை விற்கும் நிறுவனத்தில் சேர்ந்த ஒரு மணி நேரத்திலேயே பணிநீக்கம் செய்யப்பட்டதாக Reddit தளத்தில் பகிர்ந்து இளம் ஊழியர் ஒருவர் வேதனை தெரிவித்துளளார்.
Also Read : மதுவால் நேர்ந்த கொடூரம் சம்பவம் – கணவரின் கதையை முடித்த மனைவி..!!
மீட்டிங்கில் இணையுமாறு 110 ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், 11 பேர் மட்டுமே அங்கு வந்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த அந்த நிறுவனத்தின் CEO மீட்டிங்கிற்கு வராத 99 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில் மீட்டிங்கில் இணையும்படி தனக்கு அப்படி எந்த ஒரு செய்தியோ அழைப்போ வரவில்லை என அந்த இளம் ஊழியர் வேதனை தெரிவித்துள்ளார்