பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று கோலகலமாக தொடங்கி விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் சன் மியூசிக் மூலம் பிரபலமான அபிஷேக்கும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
அபிஷேக் கடந்த பல நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசனுக்கு எதிராக தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
“சி.எம். ஆகுறதுக்காக என்னவேணாலும் பண்ணுவீங்களா? என அபிஷேக் கமல்ஹாசனை சாடி கேள்வியெழுப்பும் வீடியோ சமூக் வலைதளங்களில் பரவி வருகிறது.
கமல் கண்ணில் படும் வரை பகிருங்கள்#KamalHaasan #cinemapayyan#AbishekRaaja#BiggBoss #BiggBossTamil5#பிக்பாஸ் #பிக்பாஸ்5 #BiggBoss5Tamilhttps://t.co/hmPS6F2xiA
— BiggBoss 👁️🗨️ (@BiggBoss_Eyes) October 4, 2021