சின்னத்திரை நடிகர் அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 50 லட்சம் ரூபாய் பணத்தை கொரோனாவும் உயிரிழந்த பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் படிப்பிற்காக வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானது இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். 21 போட்டியாளர்களைக் கொண்டு 100 நாட்கள் அதாவது மூன்று மாதங்களாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு டாஸ்க்ர்களை செய்து கடைசியாக 21 பேரில் மூன்று பேர் வெற்றியாளர்களாக இறுதிக் கட்டத்திற்கு வருவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் முதல் என்றால் இரண்டாவது பரிசை விக்ரம் என்றால் மூன்றாவது தலைப்பைத் திருநங்கையான சிவில் தட்டிச் சென்றார்.
இந்த நிலைகள் நிகழ்ச்சிகள் முதல் பரிசை வென்ற அசிம் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த பெற்றோர் எழுதக் குழந்தைகளின் கல்வி செலவிற்காக நான் வாங்கி பரிசுத் தொகையில் பாதியை அவர்களுக்குத் தரப் போகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அது என் தமிழ் சொந்தங்களுக்கு எளிய தாய் மகனின் வணக்கம் என்றும் வீட்டுக்குள் விளையாடும்போது பல பேச்சுக்களையும் பேச்சுக்களையும் கஷ்டங்களையும் சந்தோஷங்களையும் மன சங்கடங்களையும் நான் சந்தித்து இருக்கிறேன்.
https://youtu.be/BbrS1cdGyoQ
அப்போது எனக்கு உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளித்த உங்களுக்கு ஒவ்வொரு உறவிற்கும் எனக்கு நன்றிகள் என்றும் ஒவ்வொரு வாரமும் நான் நாமினேட் ஆகும்போது எல்லாம் எனது ஓட்டளித்த உங்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தான் நிகழ்ச்சியில் தெரிவித்ததை போல் 50 லட்சத்தை 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளி செலவுகளுக்குத் தருவதாகச் சொல்லியிருந்தேன் அதேபோல் அவர்களுக்கு ஓபன் அக்கௌன்ட் மூலம் தரப்போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனைத் தொடர்ந்து நான் விழுந்து விட மாட்டேன் வீறு கொண்டு எழுவேன் என்று நான் தீமையிலும் தமிழர் என அவர் தெரிவித்துள்ள வசனங்கள் சக்க வலைத்தளத்தில் தற்பொழுது வைரலாக வருகிறது