biggboss vote :
பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் காரசாரமான சண்டைகளுடன் அரங்கேறி வருகிறது.இரண்டு வாரங்கள் கடந்து தற்போது 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.
முதல் வாரத்தில் தனது குடும்பத்திற்காக ஜி.பி.முத்துவும் எலிமினேஷன் மூலம் சாந்தி மாஸ்டரும் வெளியேறினர்.
அடுத்த எலிமினேஷன் யாராக இருக்கப் போகிறார் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இது மக்கள் யாரும் எதிர்பாராத ஒன்று என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://youtu.be/LGsOrL8oHOA