மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) ரூ.46 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 5,717 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.45,736ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 5,742 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,936ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது.
நேற்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து 4,683 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.37,464 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4704 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.37,632ஆக விற்பனையாகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,700 எனவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,000 எனவும் விற்பனையாகிறது.