மே மாதம் தொடக்கத்தில் 46,000 ஆராயிரத்தை தொட்ட தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு பின்னர், 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை (gold price) இன்று மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி, நேற்று முன் தினம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து ஒரு கிராம் 5,580 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 464 குறைந்து ஒரு சவரன் ரூ.44,640 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,570 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று முன் தினம், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 குறைந்து ஒரு கிராம் 4,571 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.376 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,568 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் 4,563 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,504 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று முன் தினம், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.