தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம்!

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது, 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை (gold price) இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் 5,600 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் 5,605 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 24 உயர்ந்து ஒரு கிராம் 4,587 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 36,696 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4 உயர்ந்து ஒரு கிராம் 4,591 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 36,728 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Total
0
Shares
Related Posts