ITamilTv

குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்.. இன்றைய நிலவரம்!

Spread the love

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது, 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை (gold price) இன்று குறைந்துள்ளது.

நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் 5,605 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,840 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் 5,565 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4 உயர்ந்து ஒரு கிராம் 4,591 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 36,728 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ஒரு கிராம் 4,559 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.256 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,472 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று, வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


Spread the love
Exit mobile version