அக்டோபர் மாத தொடக்கத்தில் சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

அக்டோபர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) தற்போது 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையாகிறது.

அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,360ஆகவும், சவரனுக்கு ரூ.240‬‬ குறைந்து ஒரு சவரன் ரூ.42,880 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.5,356ஆகவும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.42,848 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று,18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.4,391 ஆகவும், சவரனுக்கு ரூ.192‬‬ குறைந்து ஒரு சவரன் ரூ.35,128 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று,18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.4,387ஆகவும், சவரனுக்கு ரூ.32‬‬ குறைந்து ஒரு சவரன் ரூ.35,096 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று, வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆகவும் விற்பனையாகிறது.

Total
0
Shares
Related Posts