குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!!

அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை (gold price) இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.288 குறைந்துள்ளது.

அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் ரூ.5,771 ஆகவும், ஒரு சவரன் ரூ.46,168 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,735க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.45,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,726 ஆகவும், ஒரு சவரன் ரூ.37,808 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 குறைந்து ஒரு கிராம் ரூ.4,691 ஆகவும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.37,528 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Total
0
Shares
Related Posts