ITamilTv

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Spread the love

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையான நிலையில், தற்போது மீண்டும் 44 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.

அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,535 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,280 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் 5,555 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,440 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் 4,534 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.36,272 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் 4,542 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,336 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 ஆகவும் விற்பனையாகிறது.


Spread the love
Exit mobile version