கனமழை பாதிப்பு : தேசிய பேரிடராக அறிவித்திடுக.. பிரதமரை சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தல்!!
Spread the loveகடந்த டிசம்பர் 4ஆம் தேதி அன்று ஏற்பட்ட மிக்ஜாம் புயல், கனமழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் 2 நாட்கள் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மிஜாம் புயலால் விளையும் … Continue reading கனமழை பாதிப்பு : தேசிய பேரிடராக அறிவித்திடுக.. பிரதமரை சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தல்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed