பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, அவருக்கு கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் ,மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நிதி ஆயோக் கூட்டம் : முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!!
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.