Site icon ITamilTv

CM Meet OPS | ஓ.பி.எஸ்,மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு! இது தான் காரணமா?கலக்கத்தில் EPS..

Spread the love

ஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி வகித்து வந்த opsயின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்.

95 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

இந்த நிலையில் ,சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் வயது முபின் காரணமாக மருத்துவமனையிலேயே கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தாயார் மறைவு செய்தியை கேட்டவுன் உடனடியாக சென்னையிலிருந்து தேனி மாவட்டம் பெரியகுளம்  விரைந்த அவர்  அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலைக் கண்டு கதறி அழுதார்.

தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் இறப்புக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்  நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்குத் தாயார் பழனியானவர்கள் உடலுக்குக் குறைவின் காரணமாக மறைவைய்தினார் என்றிரந்தது மிகவும் வேதனை அடைகிறேன்.

ஆளாக்கி அன்னையை இழந்து தவிக்கும் தெரு ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று ஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் இவர்களது சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக அமைந்துள்ளது. OPS திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version