சுவர் ஏறி குதித்த கூல் சுரேஷ் : கடுப்பான பிக் பாஸ்.. மூடி மறைத்த மணிச்சந்திரா?

Spread the loveசுவர் ஏறி குதித்த கூல் சுரேஷ் (cool suresh) : பிக்பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால் அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் நடக்காததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் கூல் சுரேஷும் (cool suresh) … Continue reading சுவர் ஏறி குதித்த கூல் சுரேஷ் : கடுப்பான பிக் பாஸ்.. மூடி மறைத்த மணிச்சந்திரா?