புது கார் வாங்கிய மாவீரனின் தங்கை..! வைரல் வீடியோ

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மக்களின் மனம் கவர்ந்த கோமாளியாக வலம் வந்த மோனிஷா தற்போது புத்தம் புது கார் வாங்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் உருவான மாவீரன் என்ற சூப்பர் டூஏப்ர ஹிட் படத்தில் எஸ்.கே-வுக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் செல்ல பிள்ளையாக அறிமுகமானவர் தான் மோனிஷா.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் மக்களின் மனம் கவர்ந்த கோமாளியாக எப்போதும் திருதிருவென முகத்தில் புன்னைகையுடன் இருப்பதாலே இவரை அனைவர்க்கும் பிடித்து விட்டது .

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல விதமான கெட்டப்புகளை போட்டு அந்த கெட்டப்புகளுக்கு உயிர்கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரது வீட்டு கதவை தட்டியது .

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் உருவான மாவீரன் என்ற சூப்பர் டூஏப்ர ஹிட் படத்தில் எஸ்.கே-வுக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் செல்ல பிள்ளையாக மோனிஷா கெத்தாக என்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து தற்போது அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் மோனிஷா தற்போது Hyundai Exter ரக புத்தம் புது காரை வாங்கியுள்ளார் . இந்த காரின் விலை சுமார் 12 லட்சம் ருபாய் இருக்கும் என கூறப்படுகிறது .

கடின உழைப்பால் உயர்ந்து மக்களின் மனதை சிரிப்பால் குளிரவைத்த மோனிஷா புதிய கார் வாங்கியதற்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CwsAaw5xF5g/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Total
0
Shares
Related Posts