தனி நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்படும் வரை மேற்காசியாவில் அமைதி திரும்பாது என புதின் கருத்து!
காசா, லெபனானை தொடர்ந்து மேற்காசியா முழுவதும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்
பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சு!
2028-ம் ஆண்டில் நடைபெற உள்ள ஐநா சபையின் 33-வது காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த BRICS+ கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு!
29-வது காலநிலை உச்சி மாநாடு வரும் நவம்பர் 11 முதல் 22-ம் தேதி வரை அஜர்பைஜானில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
BRICS PAY-வை ஏற்றுக் கொள்ள முடிவு!
ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட 195 நாடுகளில் 159 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட BRICS PAY பணப்பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளன.
மேற்கத்திய நாடுகளின் SWIFT பணப்பரிவர்த்தனைக்கு போட்டியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.