Site icon itamiltv.com

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. திமுக தேர்தல் அறிக்கையில் இதை கவனீச்சிங்களா..!

மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயரும், புதுமைப்பெண் திட்டத்தின் உதவித்தொகை ரூ.1500 ஆக உயரும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயரும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:

மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்.

Exit mobile version