தமிழசினிமாவில் நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சினிமா ரசிகர்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிறைய நல்ல திரைப்படங்கள் வெளியாகி சிறப்பான தரமான விருந்தாக அமைந்துள்ளது .
மகாராஜா , தி கோட், கங்குவா, அமரன் , அந்தகன், நந்தன் ,ராயன் , லைப்பர் பந்து ,உள்ளிட்ட பல படங்கள் எதிரபார்புகளை மிஞ்சிய வெற்றிகளை குவித்தது .
இந்நிலையில் நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வெற்றிமாறனின் விடுதலை-2, முஃபாசா- தி லயன் கிங், உபேந்திராவின் UI, மார்கோ ஆகிய 4 திரைப்படங்கள் நாளை (டிச.20) ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நாளை வெளியாகும் இந்த 4 படங்களில் எந்த படத்தை நீங்கள் முதலில் பார்க்க திட்டமிட்டுளீர்கள் என்பதை எங்களுடன் கமெண்டில் சொல்லுங்கள் நண்பர்களே.