”பெரியார் பெரியார் நீக்கம்…” நாடாளுமன்றத்திலேயே.. முதல்வர் கடும் கண்டனம்!!

மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(cm mk stalin) கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் எம்.எம் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசினார். அப்போது அவர், ”ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை … Continue reading ”பெரியார் பெரியார் நீக்கம்…” நாடாளுமன்றத்திலேயே.. முதல்வர் கடும் கண்டனம்!!