உயரும் தங்கத்தின் விலை

gold-price-high-in-chennai
gold price high in chennai

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து 4,369 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் விலை அதிகரித்து 34,952 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold-price-high-in-chennai
gold price high in chennai

வெள்ளியை பொறுத்த வரை கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து 64 ரூபாய் 70 காசுக்கு விற்பனையாகிறது.

Total
0
Shares
Related Posts