ஸ்டேட் பேங்க் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: 1031
கடைசி தேதி: ஏப்ரல் 30, 2023
காலிப்பணியிட விவரம் :
சேனல் மேலாளர் உதவியாளர் (CMF-AC) -821 காலியிடங்கள்
சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் (CMS-AC) – 172 காலியிடங்கள்
துணை அதிகாரி (SO-AC) -38 காலியிடங்கள்
முக்கிய தேதிகள் :
ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி : ஏப்ரல் 1, 2023.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 30, 2023.
கல்வித்தகுதி :
பதவிகளுக்கு ஏற்றார் போல தகுதி வரம்புகள் வேறுபடுவதால், இங்கே கிளிக் செய்வதன் மூலம் தகுதி வரம்புகளை தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் :
சேனல் மேலாளர் வசதியாளர் – ரூ . 36000
சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் – ரூ. 41000
உதவி அதிகாரி – ரூ. 41000
எஸ்பிஐ வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணைப்பின் மூலம். தங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.