மத்திய அரசு வழங்கிய சலுகை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

govt-cuts-import-taxes-on-vegetable-oils-to-calm-prices
govt cuts import taxes on vegetable oils to calm prices

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி மற்றும் வேளாண் செஸ் வரிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறைத்துள்ளது.
இந்த வரி குறைப்பு இன்று முதல் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறியுள்ளது.

govt-cuts-import-taxes-on-vegetable-oils-to-calm-prices
govt cuts import taxes on vegetable oils to calm pricesgovt cuts import taxes on vegetable oils to calm prices

கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன், மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வாங்கும் எண்ணெயின் விலை குறையும் என கூறப்படுகிறது.

Total
0
Shares
Related Posts