ITamilTv

”Happy Easter..”ட்விட்டரில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர்!!

Spread the love

ஈஸ்டர்(Easter) பண்டிகைகை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (mk stalin)வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

உலக மக்களின்வாழ்த்து நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்தகருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் (Easter)எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version