ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து நொறுங்கி விபத்து – இந்திய ராணுவம் விளக்கம்

The-two-pilots-critically-injured-in-army-helicopter
2 army pilots dies in helicopter crash at Jammu Kashmir

ஜம்மு – காஷ்மீர் பாட்னிடாப் என்ற பகுதியில் ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரோஹித்குமார் மற்றும் அனூஜ் ராஜ்புத் ஆகிய 2 விமானிகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

2-army-pilots-dies-in-helicopter-crash-at-Jammu-Kashmir
2 army pilots dies in helicopter crash at Jammu Kashmir

அதிகமூடுபனி நிலவியதை அடுத்து விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்திருந்தநிலையில், பயிற்சியின்போது ஆபத்தான முறையில் ஹெலிகாப்ட்டர் தரையிறக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது

Total
0
Shares
Related Posts