ITamilTv

Congress Files |”4.82 லட்சம் கோடி..” ஊழலை அம்பலபடுத்திய காங்கிரஸ் ஃபைல்ஸ் தொடர்..!!

Spread the love

காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்கள் குறித்த வீடியோ தொடரைக் காங்கிரஸ் ஃபைல்(Congress Files )என்ற ஆவண தொடரில் பாஜக வெளியிட்டுள்ளது.மேலும் இந்த தொடரில் முதல் பாகத்தை பாஜக நேற்று வெளியிட்டது.

2024 ஆம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.

மேலும் ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து தேர்தலுக்கான பணிகள் வேறுபட்டுள்ள நிலையில், பாஜக தனது ஊழல் அசுரத்தைக் கையில் எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை செய்யப்பட்ட ஊழல்கள் மற்றும் ஊழல் வழக்குகளைக் காங்கிரஸ் பைனான்ஸ் என்ற பெயரில் பாஜக வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 70 ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஆட்சியில் பார் 48 ஆயிரத்து 20 ஆயிரத்து 699 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக பாஜக காங்கிரசைப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பாஜகவில் ஏற்றுக் கொள்ளக் காங்கிரஸ் ஃபைல் (Congress Files) என்ற தொடரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மௌலிபாபா என்ற பெயரிட்டுள்ளது. மேலும் அவர் ஊழல் செய்வதற்காக அனுமதித்தார் என்றும் குற்றம் சாட்டி இருந்தது பாஜக.

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்யப்பட்ட பணத்திற்கு நாட்டில் பல நல்ல திட்டங்களைச் செய்து இருக்கலாம் எனவும் அந்த தொடரில் பாஜகத் தெரிவித்திருந்தது.

மேலும் குறிப்பாக இந்த பணம் இருந்திருந்தால் 34 ஐ என் எஸ் விக்ராந்த் கப்பல்களைச் செய்திருக்க முடியும் என்றும் முன்னோர் விமானங்களை வாங்கி இருக்கலாம் எனவும்,

ஆயிரம் மங்கள் மிஷின்களை நடித்திருக்கலாம் எனவும் காங்கிரஸ் ஆவணம் என்ற தொடரில் பாஜக கூறியுள்ளது. ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அதானி குழுமம் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களை தொடர்புப்படுத்தி மல்லிகா அர்ஜுனா காரிக்கே பகிரங்கமாகக் குற்றம் இருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக இந்த தொடரை வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Spread the love
Exit mobile version