மாதவன் , நயன்தாரா என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் நேரடியாக OTT தளத்தில் வெளியான டெஸ்ட் ரசிகர்களின் மனதை வென்றதா இல்லையா என்பது குறித்து பார்க்கலாம்.
சஷிகாந்த் இயக்கத்தில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கடந்த 4 ஆம் தேதி நேரடியாக நெடிப்பிலிஸ் OTT தளத்தில் வெளியான படமே டெஸ்ட்.
மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், முருகதாஸ், காளி வெங்கட், மோகன்ராம், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் ஒன்று கூடி நடித்துள்ளனர்.
Also Read : தம்பிதுரை மாரியப்பனின் ட்ராமா வென்றதா வீழ்ந்ததாக – திரைவிமர்சனம்
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் நகர்ந்தாலும் படத்தில் காதல் , கலவரம் , அரசியல் என அனைத்து மசாலாக்களை சரியாக கலக்கப்பட்டுள்ளன , குறிப்பாக மாதவன், நயன்தாரா, சித்தார்த் மூவரும் கதைக்கு தூணாக நின்றுள்ளார்.
படத்தின் முதல் பாதி சற்று விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் தேக்கம் இருப்பது ரசிகர்களை அவர்களுக்கே தெரியாமல் டைவர்ட் செய்வது போல் உள்ளது . ஆகா மொத்தம் இந்த படம் அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம். மதிப்பெண் அடிப்படியில் கொடுக்க வேண்டும் என்றால் படத்திற்கு 5 – 3 என்று கொடுக்கலாம்.
நீங்கள் டெஸ்ட் படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் கமெண்ட் செக்சனில் பதிவிடுங்கள் நண்பர்களே..