செல்போன் கட்டணத்தை 12% முதல் 25% வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.189 ஆகவும்; ரூ.399 கட்டணம் ரூ.449 ஆகவும் அதிகரிப்பு; 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349 ஆக அதிகரிப்பு
புதிய கட்டண உயர்வு ஜூலை 3ஆம் தேதி முதல் அமலாவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தினசரி 1.5 ஜி.பி. கொண்ட 1 மாத கட்டணம் ரூ.239 லிருந்து ரூ.299 ஆக உயர்வு
Also Read : கனிமவளக் கொள்ளை திமுக நிறைவேற்றிய ஒரே வாக்குறுதி – அண்ணாமலை சாடல்..!!
தினசரி 1.5 ஜி.பி. கொண்ட 3 மாத கட்டணம் ரூ.666 லிருந்து ரூ.799ஆக உயர்வு
புதிய கட்டண உயர்வு ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என Jio நிறுவனம் அறிவித்துள்ளது.