July 04 Gold Rate : இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
இதையும் படிங்க : போதைப்பொருளால் மீண்டும் ஒரு படுகொலை – எடப்பாடி பழனிசாமி வேதனை
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
நேற்று (03.07.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,691க்கும், சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,528க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (04.07.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,760க்கும் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 54,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (03.07.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,481க்கும், சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,848க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (04.07.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5537க்கும், சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,296க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது (July 04 Gold Rate).