லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் விக்ரம் இப்படம் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது மற்றும் அல்லாமல் வசூல் வேட்டையில் சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ,பகத் பாசில் ,அர்ஜுன் தாஸ் ,காளிதாஸ் ஜெயராம் என முன்னணி நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா கவுர்வ வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பெரும் கூடுதலான படம் பெற்றது. இதனை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் படி கமல்ஹாசன் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.