பிரபல கன்னட நடிகர் சத்யஜித் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

kannada-actor-satyajith-passes-away
kannada actor satyajith passes away

பிரபல கன்னட நடிகர் சத்யஜித். இவருக்கு வயது 72. சையது நிஜாமுதீன் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக சத்யஜித் என்று மாற்றிக்கொண்டார்.

சிவா மெச்சிடா கண்ணப்பா, அப்பு, அரசு, அபி, உள்பட சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் வில்லன், குணசித்திரம் உட்பட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னட சினிமாவின் சிறந்த துணை நடிகராக விளங்கினார்.

kannada-actor-satyajith-passes-away
kannada actor satyajith passes away

கடந்த சில நாட்களாக, உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.
சத்யஜித் மறைவுக்கு கன்னட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts