மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாம்புப்பிடி வீரரை கடித்த ராஜநாகம் உயிரிழந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் பந்தெல்கண்ட் பகுதியில் ராஜ நாகம் ஒன்று புகுந்துள்ளதாக பகுதி மக்கள் வனத்துறைக்கு பாம்பு பிடி வீரருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாகர் குராய் என்ற பாம்புப்பிடி வீரர் ராஜ் நாகத்தை பிடிக்க முயன்றுள்ளார் நீண்ட நேரம் போங்கு காட்டிய அந்த ராஜ நாகம் கோபமடைந்து சாகர் குராய்யை 2 முறை கண்டித்துள்ளது .
Also Read : அதிவேகமாக கார் ஓட்டிய சிறுவன் – மகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம்..!!
இருப்பினும் கடித்த ராஜநாகம் உயிரிழந்த வினோத சம்பவம் நடந்துள்ளது இருப்பினும் அந்த ராஜ நாகத்தை போராடி பிடித்த சாகர் குராய் பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்துள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த பாம்பும் உயிரிழந்துள்ளது .
பாம்பை அடைத்த அந்த பிளாஸ்டிக் பெட்டிக்குள் காற்றோட்டம் இல்லாததால் ஆக்சிஜன் இல்லாமல் பாம்பு இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பாம்பிடம் இருமுறை கடிவாங்கிய சாகர் குராய்யின் நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை.