தமிழகத்தில் மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் கோடை காலம் துவங்கும் .இந்த காலங்களில் வெப்ப நிலை சற்று அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் இன்னும் தொடங்காத நிலையில், கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் வெப்பநிலை 40-டிகிரியை தொடுகிறது.
ஏற்கனவே, நிலவும் உஷ்ணத்தை தாக்குப்பிடிக்க நீங்கள் படாத பாடுபடுகிறீர்கள் என்றால் கீழ்வரும் உணவுகளை உட்கொள்ளமால் இருப்பது நல்லது. ஏனெனில் கீழ்வரும் உணவுகளானது உங்களை அறியாமலேயே உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.
கீரை வகைகள்:

வேர்க்கடலை:

சிவப்பு அரிசி :

மாம்பழம்:

முட்டை:

தேங்காய்:

கேரட்:

இஞ்சி:

பாதாம்:

அவல்:

கருப்பு பேரீச்சை:

நூக்கல்:

ஜவ்வரிசி:

சிக்கன்:
