அண்ணாமலை பதவி ஏற்ற பின் பாஜகவில் இணைந்த ரவுடிகள் பட்டியல் – காயத்ரி ரகுராம்!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக ரவுடிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அண்ணாமலை பதவி ஏற்ற பின் பாஜகவில் இணைந்த ரவுடிகள் பட்டியல் ஒன்றை காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் வலைதள பக்கதில் வெளியிட்டுள்ளார். அதில்,

அண்ணாமலை பதவி ஏற்ற பின் பாஜகவில் இணைந்த ரவுடிகள் பட்டியல்!

 1. புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை – கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.
 2. கல்வெட்டு ரவி – 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்.
 3. புதுவை எழிலரசி – புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்.
 4. சீர்காழி சத்தியா – மணல்கொள்ளையை தடுப்பவர்களை கொலை செய்யும் கூலிப்படை.
 5. சேலம் முரளி
 6. நெற்குன்றம் சூர்யா
 7. புதுவை சோழன்
 8. புதுவை விக்கி
 9. மயிலாப்பூர் டோக்கன் ராஜா
 10. பாம் வேலு
 11. குரங்கு ஆனந்த்
 12. குடவாசல் அருண்
 13. சீர்காழி ஆனந்த்.
 14. சென்னை பாலாஜி
 15. குடந்தை அரசன்
 16. தஞ்சை பாம் பாலாஜி
 17. ஸ்பீடு பாலாஜி
 18. அரியமங்கலம் ஜாகீர்
 19. தஞ்சை பாக்கெட் ராஜா
 20. குடவாசல் சீனு
 21. மயிலாடுதுறை அகோரம்
 22. நெடுங்குன்றம் சூர்யா ( சேர்ந்த உடன் பட்டியலின் மாநில செயலாளர் பதவி)
 23. விஜயலட்சுமி
  (கஞ்சா விற்பனை கைது, பாஜகவில் சேர்ந்த உடன் செங்கல்பட்டு மகளிர் அணி செயலாளர்)
 24. படப்பை குணா (மிகப்பெரிய ரவுடி.. கட்சியில் சேர்ந்த அன்றே மாநில ஓபிசி அணி செயலாளர் பொறுப்பு)

இது போக 100 க்கும் மேற்பட்ட பொடி ரவுடிகள் சேர்ந்துள்ளனர். ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஐபிஸ் என உருட்டிக்கொள்ளும் டுபாக்கூர்” என குறிபிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts