குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்..!

குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

மணவாளகுறிச்சி மற்றும் வெள்ளிமலை பேரூராட்சியில் ₹2.59 கோடி ரூபாய் மதிப்பிட்டில் சாலை சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள்

முத்தலக்குறிச்சி ஊராட்சியில் ₹49 லட்சம் செலவில் முத்தலக்குறிச்சி கூனான்கானி சாஸ்தான் கோவில் முதல் சித்திரமண்டபம் வரை உள்ள சாலையை சீரமைக்கும் பணிகள்

திருவிதாங்கோடு பேரூராட்சியில் எனது பத்மநாபபுர சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ₹15 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டும் பணிகள்

திக்கணம்கோடு ஊராட்சிக்குட்பட்ட கீழதிக்கணம்கோடு ஊரடை சாலை, திக்கணம்கோடு ஆர்.சி தெரு சானல் கரை சாலை, புங்கறை – நங்ங்கச்சிவிளை புதூர் கொட்டாரத்துவிளை ஆகிய சாலைகளை ₹1.30 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகளையும்

உண்ணாமலைகடை பேரூராட்சி பகுதியில் கோட்டகம் – வணசாஸ்தா சாலையை ₹78 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகளையும் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Total
0
Shares
Related Posts