ITamilTv

May 25 Gold Rate : உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?

May 24 Gold Rate

Spread the love

May 25 Gold Rate : இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.53,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.

மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.

இதையும் படிங்க : மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டை கொளுத்திய அறிவாளியின் புது அவதாரம் பிரதமர் மோடி – அமைச்சர் மனோ தங்கராஜ்!

அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.

மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.

நேற்று (24.05.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.6,650-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று (25.05.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,655-க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (24.05.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,451க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,576க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று (25.05.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.82 குறைந்து ஒரு கிராம் ரூ.5,447க்கும், சவரனுக்கு ரூ.656 குறைந்து ஒரு சவரன் ரூ.43,608க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92.00-க்கும் ஒரு கிலோ ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.91.50-க்கும் ஒரு கிலோ ரூ.91,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது (May 25 Gold Rate).


Spread the love
Exit mobile version