மீண்டும் 5 ரூபாயில் மெட்ரோ ரயில் பயணம்! ஆனால் ஒரு கண்டிஷன்..”- மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
சென்னை மெட்ரோ இரயிலில் ரூ.5 கட்டணத்தில் மீண்டும் வரும் 17-ம் தேதி பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது : சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் மீண்டும் வரும் 17-ம் தேதி அன்றும் பயணிக்கலாம்சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03.12.2023 அன்று க்யூஆர் பயணச்சீட்டுகளை … Continue reading மீண்டும் 5 ரூபாயில் மெட்ரோ ரயில் பயணம்! ஆனால் ஒரு கண்டிஷன்..”- மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed