ITamilTv

நயன்தாராவின் பிறந்த நாள்! – புதியபட டைட்டிலை வெளியிட்ட ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்!

nayanthara new film announced in her birthdaynayanthara new film announced in her birthday

Spread the love

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிறந்த நாளில் புதிய பட டைட்டிலை வெளியிட்ட ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்

நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இப்புதிய படத்தை அவருடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனுபம்கெர், நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

nayanthara-new-film-announced-in-her-birthday
nayanthara new film announced in her birthday

ஏற்கனவே ’காத்துவாக்குல ரெண்டு காதல், ’காட்ஃபாதர்’ , ‘லயன்’ உட்பட ஒரு சில படங்களில் நயன்தாரா நடித்து வரும் நிலையில், அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version