ITamilTv

ரிஷபம் ராசியினருக்கு எப்படி? 2023ல் இந்த துறையில் கவனம் தேவை..!!

Spread the love

ரிஷப ராசி

நட்சத்திரம் :

மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்

கிரகநிலை:

கிரக மாற்றங்கள்:

ரிஷப ராசி பொது பலன்கள்:

mesham april matha rasi palan, 12 ராசிகளுக்கான ஏப்ரல் 2021 மாத ராசி பலன் -  Mesham,Rishabam, Mithunam April Matha Palan - aries taurus gemini april  2021 month astrology prediction in tamil - Samayam Tamil

அரசியல்துறை:

அரசியல்வாதிகளுக்கு முன்விரோதம் காரணமாக சிறு தொந்தரவுகள் உண்டாகவும் இடமுண்டு. அரசாங்க விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். நேர்மையாகவும், கவனமுடனும் நடந்து கொள்வதன் மூலம் இந்த பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

கலைத்துறை:

கலைத்துறை சுறுசுறுப்படையும். தினசரி பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அன்றாட வாழ்வு நலம் பாதிக்காது. பிரச்சினை ஏதும் உருவாக இடமில்லை. ஓரிரு நன்மைகள் உண்டாக வழியுண்டு. மற்றப்படிக்குப் பலவிதமான சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய காலம் இது.

பெண்களுக்கான பலன்:

பெண்கள் ‘தானுண்டு தன் வேலை உண்டு’ என்றிருப்பது அவசியம். தாயாரின் நலனில் அக்கறைச் செலுத்தவேண்டியது அவசியம். தங்களுடைய நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருக்கவேண்டும். இல்லையேல் பழிச்சொல்லுக்கு ஆளாகவேண்டிய நிலை உண்டாகலாம். மாணவர்கள் கல்விப்பயனைச் சீராகப்பெற தடையில்லை. பொறியியல் துறை, விவசாயத்துறை போன்றவற்றில் புதிய முயற்சிகள் இப்போது கைகொடுக்கும்.

நட்சத்திர பலன்கள் :

 கிருத்திகை 2, 3, 4 ம் பாதங்கள்:

இயந்திரத் தொழிலில் சம்பந்தமுடையோர் எச்சரிக்கையாக இருப்பது மிகமிக அவசியம்

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்:

பரிகாரம்:

முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

ரிஷப ராசி அன்பர்கள் செல்லவேண்டிய திருத்தலங்கள்:

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். மேலும் ஸ்ரீ சிவன், இஷ்ட தெய்வம், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.


Spread the love
Exit mobile version