#BREAKING | சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் பற்றி அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் பரவும் பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – பொதுமக்களுக்கு மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலைவாய்ப்புகள் சம்பந்தமான செய்திகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.