Site icon ITamilTv

படப்பிடிப்பு 50% ஓவர்.. கொஞ்சம் நாள் தான்…ஜெயிலர் அப்டேட் வழங்கிய ரஜினிகாந்த்!!

Spread the love

நெல்சன் இயக்கத்துல இப்போ தலைவரோட நடிப்புல வெளியாக இருக்க படம் தான் ஜெய்லர் இந்த படத்துல ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு ,விநாயகர், வசந்த் ஆகிய முக்கிய வேடங்களில் அதுக்கு பிரபலங்கள் நடித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி துவங்கிய டிரைலர் கடைப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாக இருக்கு.

ஆனால் இது குறித்து   எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை தற்பொழுது படப்பிடிப்பு 50 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன. மேலும் நெல்சரின் முந்தைய படங்களை விட  ஜெய்லர்  ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கிறதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அவரது பக்கத்தில் இருந்து புதிய அப்டேட் வெளியிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.

அப்பொழுது ஜெய்லர் படப்பிடிப்பு எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்பது செய்தியாளர்களின் கேள்விக்கு, பதில் அளித்த அவர் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என கூறி சென்றுள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவான BEAST திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவலைப்படவில்லை என்பதால் இந்த படத்தில் இயக்குனர் நெல்சன் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது .

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவர முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற வாரிசுபட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் இளைய தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தன.

இது குறித்து விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மோதிக்கொண்டன. இந்த நிலையில் டெய்லர் படத்தின் மூலம் நான்தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்து காட்டுவார் என அவரது ரசிகர்கள் உறுதியாக தெரிவித்துள்ளன.


Spread the love
Exit mobile version