7-ம் வகுப்பு பாடத்தில் சிந்தி சமூகம் குறித்த பாடத்தின் ஒரு பகுதியாக நடிகை தமன்னா மற்றும் நடிகர் ரன்வீர் சிங் பற்றிய வாசகம் இடம்பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக பள்ளி பாட புத்தகத்தில், வன்முறை , கலவரங்கள் , மததிற்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பது குறிப்பாக தலைவர்களின் குறிப்பிட்டு பேசுவது தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அதே போல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹெப்பாலில் தனியார் பள்ளி செய்யபட்டு வருகிறது. அந்த பள்ளியில் , 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் ‘சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை’ என்ற பாடத்தில் நடிகை தமன்னா பற்றி பெற்றுள்ளது.
மேலும் ,தமன்னா பாட்டியா (பிறப்பு 21 டிசம்பர் 1989[6]), தொழில்ரீதியாக தமன்னா என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்திய நடிகை[7] இவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார்.
பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி, அவர் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார் மற்றும் பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளுக்கு ஒரு முக்கிய பிரபல ஆதரவாளராக உள்ளார்.
இதையும் படிங்க: இணையத்தை பற்றவைத்த கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ பட டிரெய்லர்..!!
2005 ஆம் ஆண்டில், அவர் தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படமான சந்த் சா ரோஷன் செஹ்ராவில் அறிமுகமானார்,
மேலும் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆப்கா அபிஜீத் ஆல்பத்தில் இருந்து அபிஜீத் சாவந்த் ஆல்பம் பாடலான “லாஃப்ஸோன் மெயின்” இல் நடித்தார்.
தெலுங்கு சினிமா மற்றும் தமிழ் சினிமா. அதே ஆண்டில், தமன்னா ஸ்ரீ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார், அடுத்த ஆண்டு அவர் தனது முதல் தமிழ் திரைப்படமான கேடியில் நடித்தார்.
2007 இல், தெலுங்கில் ஹேப்பி டேஸ் மற்றும் தமிழில் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரி வாழ்க்கை சார்ந்த நாடகத் திரைப்படங்களில் நடித்தார்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரன்பீர் சிங் ,தமன்னாவை பாடத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அவரைப் பற்றி எங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறினர். நடிகையிடம் இருந்து குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பெற்றோர்கள் குழந்தை உரிமை ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்திடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.