அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம்(cv shanmugam) கொரோனா தோற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர்-18 அன்று அவர் சபரிமலைக்கு சென்று ஐயப்ப சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களுக்கும் மேலாக இந்த தொந்தரவு நீடித்ததால், உடனடியாக மருத்துவரை அணுகியபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரை … Continue reading அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!