தமிழில் பேச AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பிரதமர்!!
Spread the loveவாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்த உரையாற்றிய பிரதமர் மோடி(pm modi), மத்திய அரசால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) யை தமிழ் மொழியில் பயன்படுத்தியது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. காசி தமிழ் சங்கமம்: காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பழமையான கலாச்சார தொடர்பை புதுப்பிக்கவும் கொண்டாடவும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடத்தட்டப்பட்டு வருகிறது.அந்த வகையில்,காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை நமோகட்டில் பிரதமர் மோடி நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதனை … Continue reading தமிழில் பேச AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பிரதமர்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed