”நான் கோவைக்கு வருகிறேன்..” மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!

Spread the loveமக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கி வைக்க கோவை முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள … Continue reading ”நான் கோவைக்கு வருகிறேன்..” மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!