ஆருத்ரா கோல்ட் மோசடி வழக்கு : ஆஜரான நடிகர் ஆர்.கே.சுரேஷ்! அடுத்து என்ன ?

Spread the loveஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ்(rk suresh) ஆஜரானார். காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை சென்னை வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் போட்டால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரும் எனக் கூறி கவர்ச்சிகரமான விளம்பரத்தைக் நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு … Continue reading ஆருத்ரா கோல்ட் மோசடி வழக்கு : ஆஜரான நடிகர் ஆர்.கே.சுரேஷ்! அடுத்து என்ன ?